Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சபா மாநிலத்தில் புதிய முதலமைச்சராகப் பதவியேற்பது யார்? - கடும் போட்டி குறித்து விளக்கும் அரசியல் கவனிப்பாளர்

மலேசியாவின் சபா மாநிலத்தில் புதிய முதலமைச்சராகப் பதவியேற்பது யார் என்பதன் தொடர்பில் போட்டி நிலவுகிறது.

வாசிப்புநேரம் -

மலேசியாவின் சபா மாநிலத்தில் புதிய முதலமைச்சராகப் பதவியேற்பது யார் என்பதன் தொடர்பில் போட்டி நிலவுகிறது.

பெர்சாத்து கட்சியின் சபா மாநிலத் தலைவர் ஹஜிஜி நூர் (Hajiji Noor), அம்னோவின் சபா மாநிலத் தலைவர் புங் மொக்தார் (Bung Moktar) இருவரும் அந்தப் போட்டியில் முன்னிலை வகிப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

நேற்றைய சட்டமன்றத் தேர்தலில், பிரதமர் முஹிதீன் யாசினின் ஆதரவு பெற்ற Gabungan Rakyat Sabah கூட்டணி 73 இடங்களில் 39 இடங்களை வென்றது.

அந்தக் கூட்டணி அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்குப் போதுமான இடங்களைப் பெற்றுள்ளது.

ஆளும் Warisan Plus கூட்டணி, 31 இடங்களைக் கைப்பற்றியது.

இந்நிலையில், சபா மாநிலத்தின் எதிர்காலம் பற்றி கருத்துரைத்தார், மலேசியாவைச் சேர்ந்த அரசியல் விமர்சகர் M.பெரியசாமி.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்