Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சபா மாநிலத்தில் மலேசியப் பிரதமர் வழிநடத்திய கூட்டணியின் வெற்றி அவருக்கு மேலும் வலுசேர்க்கக்கூடும் : அரசியல் கவனிப்பாளர்கள்

மலேசியப் பிரதமர் முஹிதீன் யாசின் வழிநடத்திய கூட்டணி, மிகக் குறுகிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், அது அவருடைய நிலையைப் பாதிக்காது என்கின்றனர் அரசியல் கவனிப்பாளர்கள்.

வாசிப்புநேரம் -

மலேசியப் பிரதமர் முஹிதீன் யாசின் வழிநடத்திய கூட்டணி, மிகக் குறுகிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், அது அவருடைய நிலையைப் பாதிக்காது என்கின்றனர் அரசியல் கவனிப்பாளர்கள்.

மாறாக, இந்த வெற்றி அவருக்கு மேலும் வலுசேர்க்கக்கூடும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை முடிவுகள் பிரதிபலிப்பதாகவும் அவர்கள் கூறினர்.

முன்னாள் விரிவுரையாளர் டாக்டர் ராமநாதன் காளிமுத்து, அரசியல் கவனிப்பாளர் இரா. முத்தரசன் ஆகியோரை அணுகியது 'செய்தி'. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்