Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு(Sanjay Dutt) 3ஆம் கட்ட நுரையீரல் புற்றுநோய்

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்(Sanjay Dutt) 3ஆம் கட்ட நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று Times of India நாளேடு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு(Sanjay Dutt) 3ஆம் கட்ட நுரையீரல் புற்றுநோய்

(படம்: AFP)

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்(Sanjay Dutt) 3ஆம் கட்ட நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று Times of India நாளேடு தெரிவித்துள்ளது.

மருத்துவ சிகிச்சை பெற வேலையிலிருந்து சிறிதுகாலம் ஓய்வுபெறப் போவதாக நடிகர் தத் நேற்று தமது பக்கத்தில் குறிப்பிட்டார்.

நெஞ்சு வலி, மூச்சுத்திணறல் ஆகியவற்றுக்காக, அவர் மும்பையின் லீலாவதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு COVID-19 நோய்த்தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.

61 வயது தத், புற்றுநோய்க்குச் சிகிச்சை பெற விரைவில் அமெரிக்காவிற்குச் செல்வார் என்று கூறப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்