Images
  • cloud
    படம்: AFP

மலேசியா: புகைமூட்டத்தின் தாக்கத்தைத் தணிக்க செயற்கை மழை

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் புகைமூட்டத்தின் தாக்கத்தைத் தணிக்க செயற்கை மழையை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது.

அந்த மாநிலத்தில் ஆரோக்கியமற்ற காற்றுத் தரத்தால் இன்று 29 பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.

மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது நிலவரம் தொடர்பில் கூடிய விரைவில் இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவுக்குக் கடிதம் எழுதவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

 

Top