Images
  • sk covid
    (படம்: AFP)

தென் கொரியா: மீண்டும் அதிகரிக்கும் புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

தென் கொரியாவில் மேலும் 50 பேருக்கு கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் 9 பேர் ஒரு முக்கிய தேவாலயத்திலிருந்து கிருமி பரவிய சம்பவத்தோடு தொடர்புடையவர்கள்.

மொத்தமாக, தேவாலயத்தைச் சேர்ந்த 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிருமித்தொற்றுக்கு ஆளான 31 வயதுப் பெண்மணி, தேவாலயத்தின் சேர்ந்திசை நடவடிக்கைகளிலும் முகாமிலும் கலந்துகொண்டதைத் தொடர்ந்து அங்கு கிருமி பரவியது. 

Top