Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

விபத்துக்குள்ளான ஸ்ரீவிஜயா விமானத்தின் தகவல் பதிவுப் பெட்டிகள் கிடக்கும் இடத்தை நெருங்கும் அதிகாரிகள்

விபத்துக்குள்ளான ஸ்ரீவிஜயா விமானத்தின் தகவல் பதிவுப் பெட்டிகள் கிடக்கும் இடத்தை நெருங்கும் அதிகாரிகள்

வாசிப்புநேரம் -
விபத்துக்குள்ளான ஸ்ரீவிஜயா விமானத்தின் தகவல் பதிவுப் பெட்டிகள் கிடக்கும் இடத்தை நெருங்கும் அதிகாரிகள்

படம்: REUTERS

இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான ஸ்ரீவிஜயா விமானத்தின் தகவல் பதிவுப் பெட்டிகள் கிடக்கும் இடத்தை நெருங்கி வருவதாக முக்குளிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அழுகிய உடல் எச்சங்களைக் கொண்டு, விபத்தில் மாண்டவர்களை அடையாளம் காணும் பணியில் புலனாய்வாளர்கள் மும்முரமாய் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீவிஜயா விமானம், ஒரு நிமிடத்துக்குள் 10,000 அடி தாழ்ந்து, கடலில் விழ என்ன காரணம் என்பது தகவல் பதிவுப் பெட்டிகளின் மூலம் தெரியவரும்.

நீருக்கு அடியில் தெளிவாகப் பார்க்க முடிந்த 6 மீட்டர் ஆழத்தில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக முக்குளிப்பாளர் ஒருவர் கூறினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்