Images
  • star wars attraction (1)
    (படம்: Amir Yusof) 

கெந்திங் ஹைலண்ட்ஸின் புதிய உள்ளரங்குக் கேளிக்கைப் பூங்காவில் Star Wars விளையாட்டு அறிமுகம்

கெந்திங் ஹைலண்ட்ஸின் புதிய உள்ளரங்குக் கேளிக்கைப் பூங்காவிற்குச் செல்வோர் மெய்நிகர் விளையாட்டு அனுபவத்தைப் பெறவுள்ளனர். 'Star Wars: Secrets of the Empire' என்னும் புதிய விளையாட்டு மூலம் அது சாத்தியமாகும்.

Skytropolis Funland-இல் அது அமைந்திருக்கும். பொதுமக்கள் இன்று (டிசம்பர் 6) முதல் அந்த மெய்நிகர் அனுபவத்தில் திளைக்க முடியும்.

வருகையாளர்கள் தலைக்கசவத்தை அணிந்தவாறே பெரிய மெய்நிகர் இடத்தில் வலம் வர முடியும். துப்பாக்கி, பொத்தான், சுவர் ஆகியவற்றைத் தொட்டுப் பார்க்க முடியும்.

The Void நிறுவனம் அந்த மெய்நிகர் விளையாட்டை வடிவமைத்துள்ளது. 

Top