Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சுவிட்சர்லந்தில் COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல் நபர்

ஐரோப்பிய நாடுகளில் COVID-19 கிருமி பரவும் வேளையில், சுவிட்சர்லந்தில் முதல் COVID-19 கிருமித்தொற்று சம்பவம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சுவிட்சர்லந்தில் COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல் நபர்

(படம்: REUTERS)

ஐரோப்பிய நாடுகளில் COVID-19 கிருமி பரவும் வேளையில், சுவிட்சர்லந்தில் முதல் COVID-19 கிருமித்தொற்று சம்பவம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இத்தாலியின் எல்லைக்கு அருகே உள்ள டிச்சினோ பகுதியில், COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் அடையாளம் காணப்பட்டார்.

இத்தாலியில் கிருமி வெகுவாகப் பரவுவதால், சுவிட்சர்லந்து அதிக விழிப்பு நிலையில் உள்ளது.

இதுவரை, கிருமித்தொற்று அறிகுறிகள் இருந்த 300 பேர் சோதிக்கப்பட்டுள்ளனர்.

அனைவருக்கும், COVID-19 கிருமி தொற்றவில்லை என்று உறுதிசெய்யப்பட்டது.

மேலும் அதிகமனோரைச் சோதிக்கவிருப்பதாகவும்,
அதன் எல்லைப்பகுதிகளில் விழிப்பு நிலையை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கவிருப்பதாகவும் சுவிட்சர்லந்து தெரிவித்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்