Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜனநாயக வாழ்க்கைமுறையைத் தற்காப்போம்: தைவானிய அதிபர்

தைவான், நெருக்குதலுக்கு அடிபணிந்துவிடாது என்றும், அது தனது ஜனநாயக வாழ்க்கைமுறையைத் தற்காக்கும் என்றும் அதிபர் சாய் இங் வென் (Tsai Ing-wen) கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
ஜனநாயக வாழ்க்கைமுறையைத் தற்காப்போம்: தைவானிய அதிபர்

(படம்: AP Photo/Chiang Ying-ying)

தைவான், நெருக்குதலுக்கு அடிபணிந்துவிடாது என்றும், அது தனது ஜனநாயக வாழ்க்கைமுறையைத் தற்காக்கும் என்றும் அதிபர் சாய் இங் வென் (Tsai Ing-wen) கூறியிருக்கிறார்.

சீனாவிடம் இருந்து, இதுவரை இல்லாத அளவுக்கு தைவான் மேலும் சிக்கலான, கடுமையான சவால்களைச் சந்திப்பதாக அவர் சொன்னார்.

தைவான் மீதான சீனாவின் நெருக்குதல், நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

தைவானின் ஆகாயத் தற்காப்பு வெளிக்குள் சீனா அடிக்கடி போர் விமானங்களை அனுப்பி வைப்பதும் அதில் அடங்கும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்