Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தைவானிய அதிபர் தேர்தல் : வாக்களிப்பு நிறைவடைந்தது

தைவானில் அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு சற்று முன்னர் முடிவடைந்தது.  

வாசிப்புநேரம் -
தைவானிய அதிபர் தேர்தல் : வாக்களிப்பு நிறைவடைந்தது

படம்: AFP

தைவானில் அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு சற்று முன்னர் முடிவடைந்தது.

உள்ளூர் நேரப்படி இன்று மாலை 4 மணிவரை பொதுமக்கள் வாக்களித்தனர்.

23 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட தைவானில் 19 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

வாக்களிப்பு நிறைவடைந்த உடனே, அதிகாரிகள் வாக்குகளை எண்ணத் தொடங்கிவிட்டனர்.

இன்று மாலை சுமார் ஆறு மணியில் இருந்து இரவு 9 மணிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்