Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்து குகை மீட்புச் சம்பவத்தை மையமாகக் கொண்ட திரைப்படம்

தாய்லந்துக் குகையில் சிக்கிய 12 சிறுவர்களும், அவர்களின் காற்பந்துப் பயிற்றுவிப்பாளரும் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவத்தை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படம்  எடுக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
தாய்லந்து குகை மீட்புச் சம்பவத்தை மையமாகக் கொண்ட திரைப்படம்

படம்: AFP/BIFF

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

தாய்லந்துக் குகையில் சிக்கிய 12 சிறுவர்களும், அவர்களின் காற்பந்துப் பயிற்றுவிப்பாளரும் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவத்தை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படம்  எடுக்கப்பட்டுள்ளது.

24ஆவது புசான் அனைத்துலகத் திரைப்பட விழாவில் 'The Cave' படம் காட்டப்பட்டது.

மீட்பு நடவடிக்கையின் போது சிறுவர்கள் எதிர்நோக்கிய பயமும் பதற்றமும் படத்தில் உயிரோட்டமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்