Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

"நீங்கள் என்றென்றும் என்னுடன் இருப்பீர்கள்" - மாண்ட முக்குளிப்பாளரின் மனைவி

தாய்லந்துக் கடற்படையைச் சேர்ந்த சிறப்பு Navy Seals பிரிவு உறுப்பினரான திரு. சமான் குனான் (Saman Kunan) குகையிலிருந்து சிறுவர்களை மீட்கும்போது உயிர்வாயுப் பற்றாக்குறையால் உயிரிழந்தார். 

வாசிப்புநேரம் -
"நீங்கள் என்றென்றும் என்னுடன் இருப்பீர்கள்" - மாண்ட முக்குளிப்பாளரின் மனைவி

(படம்: valeepoan_sinmongkolsup/Instagram)

தாய்லந்துக் கடற்படையைச் சேர்ந்த சிறப்பு Navy Seals பிரிவு உறுப்பினரான திரு. சமான் குனான் (Saman Kunan) குகையிலிருந்து சிறுவர்களை மீட்கும்போது உயிர்வாயுப் பற்றாக்குறையால் உயிரிழந்தார்.

தமது இழப்பைப் பற்றி சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டார் திரு. குனானின் மனைவி வலிபோன் குனான் (Valeepoan Kunan).

"நீங்கள் என்றென்றும் என்னுடன் இருப்பீர்கள்" என்று எழுதி அவருடன் எடுத்துக்கொண்ட படங்களை Instagramஇல் அவர் பகிர்ந்துகொண்டார்.

திரு. குனான் ஜூலை 6ஆம் தேதி தாம் லுவாங் குகையில் மாண்டார்.

அதனைத் தொடர்ந்து அவரின் மனைவி சமூக ஊடகங்களில் கணவரை இழந்த துக்கத்தைப் பகிர்ந்துகொண்டு வருகிறார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்