Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்து மன்னருடைய மனைவியின் அனைத்துப் பட்டங்களும் அகற்றப்பட்டன

தாய்லந்து மன்னர் மகா வஹீராலொங்கோனுடைய 34 வயது மனைவியின் அனைத்துப் பட்டங்களும் அகற்றப்படுவதாகத் தாய்லந்து அரண்மனை அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
தாய்லந்து மன்னருடைய மனைவியின் அனைத்துப் பட்டங்களும் அகற்றப்பட்டன

படம்: AFP/Handout

தாய்லந்து மன்னர் மகா வஹீராலொங்கோனுடைய 34 வயது மனைவியின் அனைத்துப் பட்டங்களும் அகற்றப்படுவதாகத் தாய்லந்து அரண்மனை அறிவித்துள்ளது.

முன்னாள் ராணுவத் தாதியான Sineenat Wongvajirapakdi மன்னரை அவமதித்ததற்காக Chao Khun Phra என்ற பட்டம் நீக்கப்பட்டது. 

அரசியார் என்ற நியமனத்தைப் புறக்கணித்து தனது சொந்த விருப்பத்துடன் அவர் செயல்பட்டதாக அரண்மனை தெரிவித்தது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்