Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்து - மின்னிலக்கக் கட்டணப் பரிவர்த்தனை விகிதம் நாலு மடங்கு உயர்வு

தாய்லந்தில் மின்னிலக்கக் கட்டணப் பரிவர்த்தனை விகிதம், நோய்த்தொற்றுக்கு முந்திய காலத்துடன் ஒப்புநோக்க 4 மடங்கு அதிகரித்துள்ளது. 

வாசிப்புநேரம் -

தாய்லந்தில் மின்னிலக்கக் கட்டணப் பரிவர்த்தனை விகிதம், நோய்த்தொற்றுக்கு முந்திய காலத்துடன் ஒப்புநோக்க 4 மடங்கு அதிகரித்துள்ளது.

தாய்லந்தில் கடந்த ஏப்ரலில் தொடங்கிய ஆக அண்மைய கிருமிப்பரவல், இன்று வரை நீடிக்கிறது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தாய்லந்தில் கடுமையான நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அதனால், PromptPay எனும் மின்னிலக்கக் கட்டணத் தளத்தில் நாள்தோறும் சராசரி 28 மில்லியன் மின்னிலக்கக் கட்டணப் பரிவர்த்தனைகள் இடம்பெறுகின்றன.

2019இல் நாளுக்கு சராசரியாக 7 மில்லியன் மின்னிலக்கக் கட்டணப் பரிவர்த்தனைகள் மட்டுமே இடம்பெற்றதாக தாய்லந்து மத்திய வங்கித் தரவுகள் காட்டின.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்