Images
  • thai
    படம்: REUTERS 

தாய்லந்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் COVID-19 நோயால் 31 பேர் மாண்டனர்

தாய்லந்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் COVID-19 நோயால் 31 பேர் மாண்டதாக அதன் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அங்கு மூன்றாவது முறையாக நோய்ப்பரவல் தலைதூக்கியுள்ளது.

ஒரே நாளில் புதிதாக ஈராயிரத்துக்கும் மேற்பட்டோருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.

அவர்களையும் சேர்த்து பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 71,000-ஐத் தாண்டியது.

தாய்லந்தில் கிருமித்தொற்றால் மாண்டோர் மொத்த எண்ணிக்கை 276ஆகப் பதிவானது.

Top