Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தோக்கியோ ஒலிம்பிக் சுடரோட்டம் ஃபுக்குஷிமாவில் தொடங்கும்

2020 கோடைக்கால விளையாட்டுப் போட்டிகளுக்கான ஒலிம்பிக் சுடரோட்டம் ஃபுக்குஷிமாவில் தொடங்கும் என்று அதன் ஏற்பாட்டாளர்கள் இன்று (ஜூலை 12) தெரிவித்தனர். 

வாசிப்புநேரம் -
தோக்கியோ ஒலிம்பிக் சுடரோட்டம் ஃபுக்குஷிமாவில் தொடங்கும்

படம்: AFP/Kazuhiro Nogi

தோக்கியோ: 2020 கோடைக்கால விளையாட்டுப் போட்டிகளுக்கான ஒலிம்பிக் சுடரோட்டம் ஃபுக்குஷிமாவில் தொடங்கும் என்று அதன் ஏற்பாட்டாளர்கள் இன்று (ஜூலை 12) தெரிவித்தனர். 2011ஆம் ஆண்டில் ஃபுக்குஷிமா பகுதி சுனாமியால் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அணுவுலையில் கசிவு ஏற்பட்டது.

சுடரோட்டம் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் தொடங்கும் என திட்டமிடப்பட்டுள்ளது. அரசாங்க அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பிற்குப் பிறகு ஜப்பானின் போட்டி ஏற்பாட்டுக் குழு அதற்கு ஒப்புதல் வழங்கியது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்