Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அதிபர் டிரம்ப் அடுத்த மாதம் ஜப்பானுக்குப் பயணம்: வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அடுத்த மாதம் ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபேயை ஜப்பானில் சந்தித்துப் பேசவுள்ளார்.

வாசிப்புநேரம் -
அதிபர் டிரம்ப் அடுத்த மாதம் ஜப்பானுக்குப் பயணம்: வெள்ளை மாளிகை

(படம்: REUTERS/Jim Young)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அடுத்த மாதம் ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபேயை ஜப்பானில் சந்தித்துப் பேசவுள்ளார்.

அந்தத் தகவலை வெள்ளை மாளிகை வெளியிட்டது. மே 25இலிருந்து 28 வரை அதிபர் டிரம்ப் ஜப்பானில் இருப்பார்.

இரு தலைவர்களும் வடகொரிய அணுவாயுதக் களைவு தொடர்பாகக் கலந்துரையாடுவார்கள் என்று வெள்ளை மாளிகை அறிக்கை கூறியது.

இருதரப்பு வர்த்தகம், முதலீடு, வெளியுறவுக் கொள்கைகள் குறித்தும் அவர்கள் பேசுவார்கள் என்று கூறப்பட்டது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்