Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த எந்தவிதமான உதவியையும் வழங்கத் தயார்': அதிபர் டிரம்ப்

கொரோனா கிருமித் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான எந்தவிதமான உதவியையும் சீனாவுக்கு வழங்கத் தயார் என, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார். 

வாசிப்புநேரம் -
'கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த எந்தவிதமான உதவியையும் வழங்கத் தயார்': அதிபர் டிரம்ப்

(படம்: REUTERS/Jonathan Ernst)

கொரோனா கிருமித் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான எந்தவிதமான உதவியையும் சீனாவுக்கு வழங்கத் தயார் என, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.

அந்தக் கிருமிப் பரவலின் தொடர்பில், சீனாவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக அவர் Twitterஇல் தெரிவித்தார். அமெரிக்காவில் மிகச் சிலருக்கே அந்தக் கிருமி தொற்றியுள்ளபோதும் நிலைமையைக் கவனமாய்க் கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.

அமெரிக்க நிபுணர்கள் மிகத் திறமையானவர்கள் என்று குறிப்பிட்ட அதிபர் டிரம்ப், சீனாவுக்கும் அதிபர் சி சின்பிங்கிற்கும் எந்தவிதமான உதவியையும் வழங்கத் தயார் என்று தெரிவித்தார்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்