Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பேங்காக்: வாடகைத் தாய்களைக் கொண்டு தந்தையானவருக்கே பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு

பிறந்த 13 குழந்தைகளின் மகிழ்ச்சியைக் கருத்தில் கொண்டும் அவர்களுக்கு ஒரே மாதிரியான வாய்ப்புகளை அமைத்துக் கொடுக்கவும் அதுவே சிறந்தது என்று நீதிமன்றம் தெரிவித்தது.   

வாசிப்புநேரம் -
பேங்காக்: வாடகைத் தாய்களைக் கொண்டு தந்தையானவருக்கே பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு

(படம்: AFP/LILLIAN SUWANRUMPHA)

வாடகைத் தாய்களைக் கொண்டு 13 குழந்தைகளுக்குத் தந்தையான ஜப்பானியருக்கு பிள்ளைகளை வளர்க்கும் முழுப் பொறுப்பை பேங்காக் நீதிமன்றம் தந்துள்ளது.

பிறந்த 13 குழந்தைகளின் மகிழ்ச்சியைக் கருத்தில் கொண்டும் அவர்களுக்கு ஒரே மாதிரியான வாய்ப்புகளை அமைத்துக் கொடுக்கவும் அதுவே சிறந்தது என்று நீதிமன்றம் தெரிவித்தது. 

மிட்சுடொகி ஷிகெட்டா (Mitsutoki Shigeta) அந்தக் குழந்தைகளைத் தாதிகளின் உதவியோடு வளர்க்கலாம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்