Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சிங்கப்பூர், மலேசியாவின் ஒரு பகுதி என்று தவறாகக் குறிப்பிட்ட அமெரிக்க வெளியுறவு அமைச்சு திருத்தம்

அமெரிக்க வெளியுறவு அமைச்சு, சிங்கப்பூர், மலேசியாவின் ஒரு பகுதி என்று தவறாகக் குறிப்பிட்டதைத் திருத்தியுள்ளது.

வாசிப்புநேரம் -

அமெரிக்க வெளியுறவு அமைச்சு, சிங்கப்பூர், மலேசியாவின் ஒரு பகுதி என்று தவறாகக் குறிப்பிட்டதைத் திருத்தியுள்ளது.

அமெரிக்க - வட கொரிய உச்சநிலைக் கூட்டத்தின் தொடர்பில் அதன் இணையத் தளத்தில் வெளியிட்ட குறிப்பில் அந்தத் தவறு இடம்பெற்றது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பொம்பெயோ நடத்திய செய்தியாளர் கூட்டத்தின் விவரங்கள் அடங்கிய குறிப்பில் கூட்டம் நடைபெற்ற இடம் "JW Marriott, Singapore, Malaysia" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தத் தவறு பின்னர் திருத்தப்பட்டு மலேசியா என்ற வார்த்தை அகற்றப்பட்டது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்