Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பான்: போர்க்கால நினைவுகளை ஆவணப்படுத்தும் திட்டம்

ஜப்பானிய அரசாங்கம், போர்க்கால நினைவுகளை ஆவணப்படுத்தும் திட்டம் ஒன்றுக்கு நிதியுதவி அளிக்கவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
ஜப்பான்: போர்க்கால நினைவுகளை ஆவணப்படுத்தும் திட்டம்

ஹிரோஷிமா. கோப்புப் படம்: Reuters

ஜப்பானிய அரசாங்கம், போர்க்கால நினைவுகளை ஆவணப்படுத்தும் திட்டம் ஒன்றுக்கு நிதியுதவி அளிக்கவிருக்கிறது.

அதன்படி, இரண்டாம் உலகப் போரில், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில் நடந்த அணுவாயுதத் தாக்குதலில் உயிர் பிழைத்தவர்களின் அனுபவங்கள் கதைகளாக ஆவணப்படுத்தப்படும்.

முதற்கட்டமாக, சுமார் 100 பேர் அந்தத் திட்டத்தில் பங்குபெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்