Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென் கொரியாவில் அமெரிக்க ராணுவ வீரருக்கு COVID-19 கிருமித்தொற்று

தென் கொரியாவில் இருக்கும் அமெரிக்க ராணுவ வீரர் COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
தென் கொரியாவில் அமெரிக்க ராணுவ வீரருக்கு COVID-19 கிருமித்தொற்று

(படம்: AFP)

தென் கொரியாவில் இருக்கும் அமெரிக்க ராணுவ வீரர் COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க ராணுவ வீரர் ஒருவருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.

தென் கொரியாவில் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள டேகு வட்டாரத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முகாமில் அமெரிக்க ராணுவ வீரர் இருந்தார்.

அங்குள்ள குடியிருப்பில் அந்த ராணுவ வீரர் தற்போது சுயமாகத் தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் .  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்