Images
  • indo
    படம்: REUTERS

ஸ்ரீவிஜயா விமான விபத்து: இரண்டாவது தகவல் பதிவுப் பெட்டியை மும்முரமாய்த் தேடும் முக்குளிப்பாளர்கள்

இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான ஸ்ரீவிஜயா விமானத்தின் இரண்டாவது தகவல் பதிவுப் பெட்டியை, முக்குளிப்பாளர்கள் மும்முரமாய்த் தேடி வருகின்றனர்.

விபத்து நடந்த 72 மணிநேரத்துக்குப் பிறகு விமானத்தின் ஒரு தகவல் பதிவுப்பெட்டி மீட்கப்பட்டது.

விமானி அறையில் இருந்த குரல் பதிவுப் பெட்டி இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதை விரைவில் மீட்க முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதில் தகவல் பதிவுப் பெட்டிகள் முக்கியப் பங்காற்றும். 

Top