Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

விக்ரம் ஆய்வுக் கலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

சந்திரயான் 2 விண்கலத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் ஆய்வுக் கலம் இருக்குமிடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத் தலைவர் K.சிவன் ANI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
விக்ரம் ஆய்வுக் கலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

(படம்: ISRO via AFP)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சந்திரயான் 2 விண்கலத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் ஆய்வுக் கலம் இருக்குமிடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத் தலைவர் K.சிவன் ANI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

நிலவின் சுற்றுப்பாதையில் இருக்கும் விண்கலம் அதுகுறித்த நிழற்படத்தை எடுத்துள்ளது. இருப்பினும் விக்ரம் ஆய்வுக் கலத்துடன் இன்னமும் தொடர்பு ஏற்படுத்தப்படவில்லை. அதற்கான முயற்சிகள் தொடர்வதாக திரு. K.சிவன் கூறியுள்ளார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்