Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'ஆசிய-பசிபிக் நாடுகள் Omicron வகை நோய்ப்பரவலுக்குத் தயாராக வேண்டும்'

ஆசிய-பசிபிக் நாடுகள் ஓமக்ரான் வகை நோய்ப்பரவலுக்குத் தயாராக அவற்றின் சுகாதாரப் பராமரிப்புத் திறன்களை மேம்படுத்த வேண்டும் என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
'ஆசிய-பசிபிக் நாடுகள் Omicron வகை நோய்ப்பரவலுக்குத் தயாராக வேண்டும்'

(படம்: AFP)

ஆசிய-பசிபிக் நாடுகள் ஓமக்ரான் வகை நோய்ப்பரவலுக்குத் தயாராக அவற்றின் சுகாதாரப் பராமரிப்புத் திறன்களை மேம்படுத்த வேண்டும் என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அது கேட்டுக்கொண்டது.

எல்லைக் கட்டுப்பாடுகள் இன்னும் கூடுதலான நேரத்தைத் தரலாம்.

இருப்பினும் ஒவ்வொரு நாடும் புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்களைக் கையாளத் தயாராக இருக்க வேண்டும் என்று மேற்குப் பசிபிக் வட்டாரத்துக்கான இயக்குநர் டகேஷி கசாய் (Takeshi Kasai) செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.

எல்லைக் கட்டுப்பாடுகளை மட்டுமே மக்கள் நம்பியிருக்கக் கூடாது என்றார் அவர்.

குறிப்பாக எளிதில் தொற்றக்கூடிய பல கிருமி வகைகளுக்குத் தயாராக வேண்டும் என்றார் திரு. கசாய் கூறினார்.

-Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்