Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

முன்னோடி வாக்கு எண்ணிக்கையில் 54% வாக்குகளுடன் அதிபர் ஜோக்கோ விடோடோ முன்னணியில்: ஜக்கர்த்தா போஸ்ட்

இந்தோனேசியாவில் பொதுத் தேர்தல், அதிபர் தேர்தல் ஆகியவற்றுக்கான வாக்குகள் தற்போது எண்ணப்படுகின்றன.

வாசிப்புநேரம் -
முன்னோடி வாக்கு எண்ணிக்கையில் 54% வாக்குகளுடன் அதிபர் ஜோக்கோ விடோடோ முன்னணியில்: ஜக்கர்த்தா போஸ்ட்

(படம்: AFP/Dwi Susanto/Reuters/Edgar Su)

இந்தோனேசியாவில் பொதுத் தேர்தல், அதிபர் தேர்தல் ஆகியவற்றுக்கான வாக்குகள் தற்போது எண்ணப்படுகின்றன.

முன்னோடி வாக்கு எண்ணிக்கையில் அதிபர் ஜோக்கோ விடோடோ சுமார் 54 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருப்பதாக ஜக்கர்த்தா போஸ்ட் நாளேடு தெரிவித்துள்ளது.

அதிபர் விடோடோவுக்கு எதிராகப் போட்டியிடும் பிரபோவோ சுபியாண்டோ சுமார் 45 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

Charta Politika கருத்துக் கணிப்பு நிறுவனம், சுமார் 2,000 வாக்களிப்பு நிலையங்களில் 84 விழுக்காட்டில் நடத்திய கருத்தாய்வில் அந்த முடிவுகள் தெரியவந்தன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்