Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: கையூட்டுக் கொடுத்ததாக அம்னோ தலைவர் மீது குற்றச்சாட்டு

மலேசிய ஊழல் தடுப்புப் பிரிவு அம்னோ தலைவர் டாக்டர் அகமது ஸாஹிட் ஹமிடியுக்கு (Ahmad Zahid Hamidi) எதிராக குற்றச்சாட்டுப் பதிவு செய்யபபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
மலேசியா: கையூட்டுக் கொடுத்ததாக அம்னோ தலைவர் மீது குற்றச்சாட்டு

(படம்: AFP)


மலேசிய ஊழல் தடுப்புப் பிரிவு அம்னோ தலைவர் டாக்டர் அகமது ஸாஹிட் ஹமிடியுக்கு (Ahmad Zahid Hamidi) எதிராக குற்றச்சாட்டுப் பதிவு செய்யபபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஜூன் மாதம் நடைபெற்ற கட்சித் தேர்தலின் போது கட்சிப் பேராளர்கள் தமக்கு வாக்களிக்க அவர்களுக்குக் கையூட்டுக் கொடுத்ததாக குற்றச்சாட்டுக் கூறுகிறது.

அம்னோவின் துணைத் தலைமை ஆளுநர்
குற்றச்சாட்டுப் பதிவானதை கடந்த வெள்ளிக்கிழமை உறுதிபடுத்தினார்.

அதன் தொடர்பில் தேவை ஏற்பட்டால் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

ஊழல் நடந்துள்ளது என்று தெரியவந்தால டாக்டர் ஸாஹிட் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்