Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அடுத்த இரண்டு காலாண்டிற்கு 3 பில்லியன் டாலர் 'நட்டம் ஏற்படலாம்' - சாம்சுங்

தீப்பற்றி எரியும் Galaxy Note 7 திறன்பேசிகளால், அடுத்த 2 காலாண்டுகளுக்கு சாம்சுங் நிறுவனத்திற்கு இயக்க லாபத்தில் 3 பில்லியன் அமெரிக்க டாலர் நட்டம் ஏற்படும் என்று அந்த நிறுவனம் முன்னுரைத்திருக்கிறது.

வாசிப்புநேரம் -

சோல்: தீப்பற்றி எரியும் Galaxy Note 7 திறன்பேசிகளால், அடுத்த 2 காலாண்டுகளுக்கு சாம்சுங் நிறுவனத்திற்கு இயக்க லாபத்தில் 3 பில்லியன் அமெரிக்க டாலர் நட்டம் ஏற்படும் என்று அந்த நிறுவனம் முன்னுரைத்திருக்கிறது.

2016ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் சுமார் 2.2 பில்லியன் டாலர் நட்டமும் 2017ஆம் ஆண்டின் முதற்காலாண்டில் சுமர் 1.1 பில்லியன் டாலர் நட்டமும் ஏற்படும் என்று தென்கொரியாவைச் சேர்ந்த அந்த நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் சாம்சுங் கேலக்ஸி நோட் 7 திறன்பேசியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அவசரத் தீர்வுகளை சாம்சுங் எலெக்ட்ரோனிக்ஸ் சிங்கப்பூர் நிறுவனம் இரண்டு நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்