Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

1MDBயுடன் சம்பந்தப்பட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் முயற்சியில் அமெரிக்கா

அமெரிக்க மத்திய அரசாங்க வழக்கறிஞர்கள், சர்ச்சைக்குரிய மலேசிய முதலீட்டு நிறுவனமான 1MDBயுடன் சம்பந்தப்பட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்ய அனுமதி கேட்டு, வழக்குத் தொடுக்கவிருக்கின்றனர்.

வாசிப்புநேரம் -
1MDBயுடன் சம்பந்தப்பட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் முயற்சியில் அமெரிக்கா

அமெரிக்க மத்திய அரசாங்க வழக்கறிஞர்கள், சர்ச்சைக்குரிய மலேசிய முதலீட்டு நிறுவனமான 1MDBயுடன் சம்பந்தப்பட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்ய அனுமதி கேட்டு, வழக்குத் தொடுக்கவிருக்கின்றனர். (படம்: REUTERS/Olivia Harr

அமெரிக்க மத்திய அரசாங்க வழக்கறிஞர்கள், சர்ச்சைக்குரிய மலேசிய முதலீட்டு நிறுவனமான 1MDBயுடன் சம்பந்தப்பட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்ய அனுமதி கேட்டு, வழக்குத் தொடுக்கவிருக்கின்றனர்.

பெயர் குறிப்பிடப்படாத வட்டாரங்களை மேற்கோள்காட்டி, Wall Street Journal நாளிதழ் அது குறித்துத் தகவல் அளித்தது. 

1MDB  மூலம் பெறப்பட்டதாகக் கூறப்படும் பணத்தைக் கொண்டு வாங்கப்பட்ட சொத்துக்கள் அவற்றில் அடங்கலாம் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

அந்தச் செய்தியை இன்னும் படிக்கவில்லை என மலேசியப் பிரதமர் அலுவலக அதிகாரிகள் கூறினர். 

அது குறித்து, 1MDB கருத்துரைக்கவில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்