Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பிரிட்டிஷ் பவுண்டின் மதிப்பில் மிகப் பெரிய வீழ்ச்சி

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்குமா, விலகுமா என்பது குறித்த இழுபறி நீடிப்பதை அடுத்து, உலக நாணயங்களுக்கு நிகரான பிரிட்டிஷ் பவுண்டின் மதிப்பு மிகப் பெரிய வீழ்ச்சி கண்டுள்ளது. முன்னோடி முடிவுகளின் விளைவுகள் நாணயப் பரிவர்த்தனையில் பிரதிபலிக்கத் தொடங்கின.

வாசிப்புநேரம் -

பிரிட்டனின் விலகலுக்கு, சண்டர்லந்து (Sunderland) வட்டாரம் பலலத்த ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, பவுண்ட் மதிப்பு சரியத் தொடங்கியது.

ஆசிய நாணயங்களைப் பொறுத்தவரை, அமெரிக்க டாலருக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு ஆக அதிகமாக, ஒரு விழுக்காடு சரிந்தது. மலேசிய ரிங்கிட், ஃபலிப்பீன் பிஸோ ஆகியவற்றின் மதிப்பும் சற்றே குறைந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான ஜப்பானிய யென்னின் மதிப்பு 2.3 விழுக்காடு அதிகரித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்