Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

1970, 1980ஆம் ஆண்டுகளின் தீபாவளிக் கொண்டாட்டம்

1970களுக்குப் பின்… வாழ்க்கைச் சூழலில் பல மாற்றங்கள். 

வாசிப்புநேரம் -

1970களுக்குப் பின்… வாழ்க்கைச் சூழலில் பல மாற்றங்கள்.

கம்பத்தில் வசித்த காலம் போய் அடுக்குமாடி வீடுகளில் மக்கள் வசிக்கத் தொடங்கினர். பலரின் வாழ்க்கைத்தரமும் மேம்பட்டது.

தீபாவளியன்று பொழுதுபோக்கு என்று வரும்போது, திரை அரங்கங்களில் படம் பார்ப்பதும் சமூக நிலையங்களில் மேடை நாடகங்களைப் பார்ப்பதும் மிகவும் பிரபலமாக இருந்தன.

மேடை நாடகங்கள் பெரும்பாலும் தீபாவளியை ஒட்டிய கதைகளாகத் தான் இருந்தன.




 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்