Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

ஆண்களுக்கும் பெண்களும் மதுவின் தாக்கம் எவ்வாறு வேறுபடுகிறது?

மதுவின் தாக்கம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடுகிறது. பெண்கள், இரண்டு மணிநேரத்தில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட முறை மது அருந்துவதை “binge drinking” என வகைப்படுத்தலாம்.

வாசிப்புநேரம் -

மதுவின் தாக்கம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடுகிறது. பெண்கள், இரண்டு மணிநேரத்தில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட முறை மது அருந்துவதை “binge drinking” என வகைப்படுத்தலாம்.

அதே நேரத்துக்குள் ஆண்கள் ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட அளவு மதுவை அருந்துவது “binge drinking” எனப்படும்.

அது குறித்த மேல் விவரங்களைக் கண்டறிந்து வந்தது எதிரொலி.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்