எதிரொலி

Images

குழாய் நீரா…போத்தல் நீரா…மக்கள் விரும்புவது எதை?

சிங்கப்பூரர்கள் 2013ஆம் ஆண்டில் சுமார் 160 மில்லியன் வெள்ளியைப் போத்தல் நீருக்காகச் செலவு செய்துள்ளனர்.  

அது கடந்த ஆண்டு, சுமார் 180 மில்லியன் வெள்ளியாக உயர்ந்துள்ளது. வெறும் ஆறே ஆண்டுகளில்  சுமார் 13 விழுக்காடு அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரின் குழாய் நீர், குடிப்பதற்குப் பாதுகாப்பானதா? இல்லை போத்தல் நீரைத்தான் குடிக்க வேண்டுமா?  மக்கள் எதை விரும்புகிறார்கள்? அறிந்துவந்தது எதிரொலி.


Top