Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

விதவிதமான ரொட்டிகள்... மக்கள் விரும்புவது எதை?

முன்பெல்லாம் ரொட்டி என்றலே பெரும்பாலும் நினைவுக்கு வருவது; வெள்ளை ரொட்டிதான். 

வாசிப்புநேரம் -

முன்பெல்லாம் ரொட்டி என்றலே பெரும்பாலும் நினைவுக்கு வருவது;
வெள்ளை ரொட்டிதான்.

இப்போதோ, பால் ரொட்டி, முழுதானிய, பலதானிய ரொட்டி என விதவிதமான ரொட்டிகள்...

ரொட்டிகள் மட்டுமல்ல, மக்களின் விருப்பமும் விதவிதமாகவே உள்ளது. அதனைப் பற்றி மேலும் கண்டறிந்து வந்தனர் எதிரொலிக் குழுவினர்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்