Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

'வரவுசெலவுத் திட்டம் 2020 அமைச்சருடன் கலந்துரையாடல்' இன்றிரவு ஒளிபரப்பப்படும்

தமிழ்ச்செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு ஏற்பாடு செய்த 'வரவுசெலவுத் திட்டம் 2020 அமைச்சருடன் கலந்துரையாடல்' நிகழ்ச்சியில் வெவ்வேறு பின்னணிக

வாசிப்புநேரம் -

தமிழ்ச்செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு ஏற்பாடு செய்த 'வரவுசெலவுத் திட்டம் 2020 அமைச்சருடன் கலந்துரையாடல்' நிகழ்ச்சியில் வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்பு, தகவல் அமைச்சர் S. ஈஸ்வரனுடன் அவர்கள் தங்களுக்கு அக்கறைக்குரிய அம்சங்களை அதில் வெளிப்படுத்தினர்.

உடனடிச் சவால்களைச் சமாளிப்பதோடு தொலைநோக்குடன் திட்டமிட்டு வரவுசெலவுத் திட்டத்தை அமைப்பது ஓர் அரசாங்கத்தின் பொறுப்புணர்வைக் காட்டுவதாகத் அமைச்சர் அதில் கூறினார்.

'வரவுசெலவுத் திட்டம் 2020 அமைச்சருடன் கலந்துரையாடல்' இன்றிரவு 9 மணிக்கு வசந்தம் ஒளிவழியில் ஓளிபரப்பப்படும்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்