Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்க்க இளையர்களை நாடும் 'Bye, Bye Plastic Bags' அமைப்பு

பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி செய்வதில் சிங்கப்பூர் அதிக நடவடிக்கைகள் எடுக்கின்றது.

வாசிப்புநேரம் -

பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி செய்வதில் சிங்கப்பூர் அதிக நடவடிக்கைகள் எடுக்கின்றது.

இருப்பினும் பிளாஸ்டிக் பொருள்களைச் சரியான கலன்களில் போடத் தவறுவதால் மறுசுழற்சியின் மூலம் பாதி வெற்றி மட்டுமே கிட்டுகிறது.

பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்க்கவும் அதைச் சரியாக மறுசுழற்சி செய்யவும் இளையர்களை இணையம் வழியாக நாடும் bye, bye plastic bags அமைப்பு பற்றிய விவரங்கள் எதிரொலி காணொளியில்.....

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்