Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

போதிய சேமிப்பு இல்லாத முதியவர்களின் தேவைகளை கவனிக்க, தொடர்ந்து உதவும் சமூகச் சேவை அமைப்புகள்

வருமானம் குறைவாக இருக்கும் மூத்தோர், மத்திய சேமநிதி ஓய்வுக்காலக் கணக்கில், அடிப்படைத் தொகையைக்கூட எட்ட முடியாமல் போகிறது.

வாசிப்புநேரம் -

வருமானம் குறைவாக இருக்கும் மூத்தோர், மத்திய சேமநிதி ஓய்வுக்காலக் கணக்கில், அடிப்படைத் தொகையைக்கூட எட்ட முடியாமல் போகிறது.

இவர்களுக்கு Merdeka தலைமுறைத் திட்டம் போன்ற ஆதரவுத் திட்டங்கள் உள்ளன.

பொருள், சேவை வரிப் பற்றுச்சீட்டுகள், ComCare போன்ற சமூக ஆதரவுத் திட்டங்களும் இருக்கின்றன.

சமூகச் சேவை அமைப்புகளும், இந்தத் திட்டங்களில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இவை, கையில் போதிய சேமிப்பு இல்லாத முதியவர்களின் தேவைகளை கவனிப்பதோடு, மனத்தளவில் அவர்கள் ஆரோக்கியமாக வாழவும் கைகொடுக்கின்றன.

மேல்விரவங்களை அறிந்துவந்தது எதிரொலி (காணொளி)... 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்