Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

கிருமிப்பரவல் சூழலில் மாறியுள்ள அலுவலக வாழ்க்கை

Work from Home எனும் வீட்டிலிருந்தவாறே வேலை செய்யும் நடைமுறை பற்றி ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டபோது அது எப்படி சாத்தியம் என்றுதான் பலரும் நினைத்தனர்.

வாசிப்புநேரம் -

Work from Home எனும் வீட்டிலிருந்தவாறே வேலை செய்யும் நடைமுறை பற்றி ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டபோது அது எப்படி சாத்தியம் என்றுதான் பலரும் நினைத்தனர்.

எனினும் நிறுவனங்கள் உடனடியாகச் செயலில் இறங்கின. அதற்கான ஏற்பாடுகளைப் பரபரப்பாகச் செய்தன.

அது ஆரம்பத்தில். இப்போதோ... வீட்டிலிருந்து அலுவலகப் பணிகளைச் செய்வது சாதாரணமாகிவிட்டது.

அலுவலகத்துக்குத் திரும்பத்தான் வேண்டுமா என்றுகூட யோசிக்கின்றனர் பலர்.

வீட்டிலிருந்து வேலைசெய்து பழகியவர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பும்போது என்னென்ன மாற்றங்களை எதிர்நோக்கினர்?... 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்