எதிரொலி

Images

வீட்டுக் கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள தாமதம்- கிருமிப்பரவலால் கட்டுமானத்துறைக்கு என்னென்ன பாதிப்புகள்?

வீட்டுக் கட்டுமானத்தில் ஏற்பட்ட தாமதத்தால் இப்போது கிட்டத்தட்ட 43,000 வீடுகள் இன்னமும் தயாராகவில்லை.

கிருமிப்பரவல் சூழலில் கட்டுமானத்துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்னென்ன? அவற்றைச் சமாளிப்பது எப்படி?

குறைவான மனிதவளம், மாறுபட்ட வேலைச்சூழல், கட்டுமானத் துறைக்குத் தேவையான மூலப்பொருள்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளிட்ட காரணங்களால், கட்டுமானத்தில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.

நிறுவனங்கள் இப்போது சந்திக்கும் சவால்களைப் பற்றி மேலும் தெரிந்துவந்தது 'எதிரொலி'.  

Top