Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

டெங்கிப் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் அடித்தள அமைப்புகளின் பங்கு

அதிரடித் திட்டம் நடப்பில் இருந்த சில மாதங்கள் வீடுகளில் ஏடிஸ் கொசுக்கள் வழக்கத்தைவிட ஐந்து மடங்கு அதிகமாகக் காணப்பட்டன.

வாசிப்புநேரம் -

அதிரடித் திட்டம் நடப்பில் இருந்த சில மாதங்கள் வீடுகளில் ஏடிஸ் கொசுக்கள் வழக்கத்தைவிட ஐந்து மடங்கு அதிகமாகக் காணப்பட்டன.

குடியிருப்புப் பகுதிகளில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி இடங்களில் ஏடிஸ் கொசுக்கள் குடிகொண்டிருந்தன.

குடியிருப்பாளர்களுடன், அடித்தள அமைப்புகளும் கொசுத் தடுப்பு பற்றிய விழிப்புணர்வை எற்படுத்தும் முயற்சிகளில் ஈடு்பட்டு வருகின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்