Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

கிருமிகளுக்கும் நுண்ணுயிரிகளுக்கும் என்ன வித்தியாசம்?

கிருமிகள், நுண்ணுயிரிகள் - இரண்டையும் எதிர்கொள்ள ஒரே வகையான மருந்துகளைப் பயன்படுத்தலாம் என்று பலரிடம் இருக்கும் தவறான புரிந்துணர்வால் சாதாரணச் சளிக் காய்ச்சலுக்கும்கூட மருத்துவர்களிடம் பலர் நோய் எதிர்ப்பு மருந்துகளைக் கேட்கின்றனர்.

வாசிப்புநேரம் -

அதைப்பற்றிய விழிப்புணர்வு குறைவு என்பதால், மக்கள் நோய் எதிர்ப்பு மருந்துகளைத் தவறாக உட்கொள்கின்றனர் என்ற கருத்தும் நிலவுகிறது.

மேலும் ஆராய்ந்து வந்தது எதிரொலி. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்