Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

உணவுப் பொருட்களின் பொட்டலங்களில் உள்ள குறிப்புகள் உங்களுக்குப் புரிகிறதா?

கடைகளில் உணவுப் பொருட்கள் வாங்கும்போது அவற்றின் பொட்டலங்களின்மீது குறிப்பிடப்பட்டிருக்கும் சில ஊட்டச்சத்துத் தகவல்கள் வாடிக்கையாளர்களுக்குப் புரியாமல் போகலாம்.

வாசிப்புநேரம் -

கடைகளில் உணவுப் பொருட்கள் வாங்கும்போது அவற்றின் பொட்டலங்களின்மீது குறிப்பிடப்பட்டிருக்கும் சில ஊட்டச்சத்துத் தகவல்கள் வாடிக்கையாளர்களுக்குப் புரியாமல் போகலாம்.

எந்த ஒரு பொருளையும் வாங்குவதற்கு முன் அதில் குறிப்பிட்டிருக்கும் விவரங்களைப் புரிந்துகொண்டு வாங்குவதே சிறப்பு.

எதனைக் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டறிந்து வந்தது எதிரொலி.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்