Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

சம்பளம் சார்ந்த சிக்கல்கள் - பணிப்பெண்களின் கருத்துகள்

குடும்ப நிதிச்சுமையைக் குறைப்பதற்காகக் குடும்பத்தைவிட்டு வெளிநாட்டுக்கு வேலைதேடி வருகின்றனர் பணிப்பெண்கள்.

வாசிப்புநேரம் -


குடும்ப நிதிச்சுமையைக் குறைப்பதற்காகக் குடும்பத்தைவிட்டு வெளிநாட்டுக்கு வேலைதேடி வருகின்றனர் பணிப்பெண்கள்.

ஆனால் அவர்களில் சிலர் செய்த வேலைக்குச் சம்பளம் பெறுவதில் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.

பணிப்பெண்கள் சம்பளம் சார்ந்த எத்தகைய சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்?

அந்தச் சிக்கல்களை அவர்கள் எப்படிச் சமாளிக்கின்றனர்?

தங்கள் அனுபவங்களை எதிரொலியுடன் பகிர்ந்துகொண்டனர் சிலர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்