Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

மேம்பட்டுவரும் வேலைச்சந்தையில் நம்பிக்கையளிக்கும் வாய்ப்புகள்

சிங்கப்பூரின் வேலைச்சந்தை நிலவரம் மெதுவாக மேம்பட்டுவருகிறது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் வேலைச்சந்தை நிலவரம் மெதுவாக மேம்பட்டுவருகிறது.

(படம்: Abeedhah/ethiroli)

சுகாதாரப் பராமரிப்பு, துப்புரவு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.
ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் கட்டாயத்தில் இருக்கும் சில நிறுவனங்கள் அவர்களை வேறு நிறுவனங்களுக்கு மாற்றிவிடுகின்றன.

கோவிட் காலகட்டம். அப்போதுதான் திருமணம் செய்திருந்தேன். பணிநீக்கம் செய்வதாக நிறுவனம் அறிவித்தது. பின்னர் நிறுவனமே எங்கெல்லாம் வேலை இருக்கிறது என்ற விவரங்களை எங்களுக்கு அனுப்பியது. அதன்வழி கிடைத்த இந்த வேலையில் அண்மையில் எனக்குப் பதவி உயர்வும் கிடைத்திருக்கிறது.

- கார்த்திகன் ராமசாமி,
தலைவர், சரக்குப் பிரிவு,
IKEA

(படம்: Abeedhah/ethiroli)

வேலையிழந்தோர் புதிய வேலைகளில் சேர்வதற்கு ஆதரவாகப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

கிருமிப்பரவல் காலத்தில் வேலையிழந்த பலர் மனந்தளராமல் புதிய வேலைக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டு வருகின்றனர்.

தற்போதைய வேலைச்சூழலில் தாக்குப்பிடிக்க என்ன செய்யவேண்டும்?
எந்தெந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன?
அவற்றைப் பற்றி வசந்தம் ஒளிவழியில் இன்றிரவு 9.30 மணிக்கு இடம்பெறும் 'எதிரொலி' நிகழ்ச்சியில் பார்க்கலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்