Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

சிங்கப்பூர் என்று சொல்லும்போது மக்களின் நினைவிற்கு வரும் அம்சங்கள் என்னென்ன?

தேசிய தினத்திற்கு இன்னும் ஓரிரு நாள்களே உள்ள நிலையில், திரும்பும் திசையெல்லாம் கண்கவர் அலங்காரம்

வாசிப்புநேரம் -

தேசிய தினத்திற்கு இன்னும் ஓரிரு நாள்களே உள்ள நிலையில், திரும்பும் திசையெல்லாம் கண்கவர் அலங்காரம்.

தேசிய தினத்தைக் கொண்டாட, பள்ளிகள் முதல் குடியிருப்பு வட்டாரங்கள்வரை, ஒரு மாதத்திற்கு முன்பே தீவெங்கும் ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன...

சிங்கப்பூர் என்று சொல்லும்போது மக்களின் நினைவிற்கு வரும் அம்சங்கள் என்னென்ன?

அவர்களைப் பொறுத்தவரை, சிங்கப்பூர் அடையாளம் என்றால் என்ன?

கண்டறிந்தது எதிரொலி!  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்