Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

அதிகரிக்கும் இணைய மோசடிகள்... பலர் ஏன் மோசடிகளுக்கு ஆளாகின்றனர்?

பேராசை, அனுதாபம், பயம் போன்ற பொதுமக்களிடையே இருக்கக்கூடிய இயல்பான உணர்வுகளைப் பயன்படுத்தி மோசடிக்காரர்கள் அவர்களை ஏமாற்றி வருகின்றனர்.  

வாசிப்புநேரம் -

பேராசை, அனுதாபம், பயம் போன்ற பொதுமக்களிடையே இருக்கக்கூடிய இயல்பான உணர்வுகளைப் பயன்படுத்தி மோசடிக்காரர்கள் அவர்களை ஏமாற்றி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளின் புள்ளிவிவரங்களின்படி, மோசடிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டிருப்பது தெரிகிறது.

இணையத்தை மேலும் அதிகமாகப் பயன்படுத்துவதால், மக்களால் உண்மையான வர்த்தகங்களுக்கும் போலி வர்த்தகங்களுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கண்டறிவது கடினமாகி வருகிறது.

அதன் காரணமாகப் பலரும் மோசடிகளுக்கு ஆளாகின்றனர் என நம்பப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்