Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

வாகனக் காப்புறுதி மோசடி என்றால் என்ன?

வாகனக் காப்புறுதி மோசடி பற்றி ஆராய்ந்தது இவ்வார எதிரொலி.

வாசிப்புநேரம் -


வாகனக் காப்புறுதி மோசடி. ஏமாற்றவேண்டும் என்ற நோக்கத்துடன் வேண்டுமென்றே விபத்துகளை நடத்துதல் அல்லது அதிக இழப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டுக் காப்புறுதி கோருதல்.

இது சிங்கப்பூரில் எந்தளவிற்குப் பரவலாக உள்ளது?

இதனைப் பற்றி நம் மக்கள் எந்தளவிற்குத் தெரிந்துவைத்துள்ளனர்?

வாகனக் காப்புறுதி மோசடி எப்படி நடைபெறுகிறது?

இவற்றைப் பற்றி ஆராய்ந்தது இவ்வார எதிரொலி.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்