Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

பொதுக் கழிப்பறைகள் சுத்தமாக இருக்கின்றனவா? (காணொளி)

பெரும்பாலான வேளைகளில் வெளியே செல்லும்போது பொது இடங்களில் உள்ள கழிப்பறைகளை நாம் பயன்படுத்துவது உண்டு.

வாசிப்புநேரம் -

பெரும்பாலான வேளைகளில் வெளியே செல்லும்போது பொது இடங்களில் உள்ள கழிப்பறைகளை நாம் பயன்படுத்துவது உண்டு.

அவை எந்த அளவிற்குச் சுத்தமாக இருக்கின்றன என நாம் கவனிக்கிறோமா?

அவற்றைச் சுத்தமாக வைத்துக்கொள்வதில் பொதுமக்கள் எந்த அளவுக்குப் பொறுப்போடு நடந்துகொள்கின்றனர்?

2016ஆம் ஆண்டு சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழக மாணவர்கள் உலகக் கழிப்பறை அமைப்புடன் இணைந்து ஒரு கணக்கெடுப்பை நடத்தினர்.

அது குறித்து எதிரொலியுடன் அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்