Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளி எவ்வாறு நிறுவப்பட்டது?

தமிழ்மொழிக் கல்வியை வலியுறுத்திய முக்கிய முன்னோடிகளில் ஒருவர் திரு A N மைதீன்.

வாசிப்புநேரம் -

தமிழ்மொழிக் கல்வியை வலியுறுத்திய முக்கிய முன்னோடிகளில் ஒருவர் திரு A N மைதீன்.

தொலைநோக்குச் சிந்தனை கொண்ட அவர், வாழ்க்கையில் சிறந்து விளங்க, கல்வி ஒரு சிறந்த கருவியாக அமையும் என்பதை அன்றே உணர்ந்தார்.

பிள்ளைகளுக்குக் கல்வியில் சிறந்த அடித்தளத்தை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளியை 1946-இல் மெக்ஸ்வெல் ரோட்டில் (Maxwell Road) தொடங்கினார்.

இந்தப் பள்ளி 1960-இல் உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியாக மேம்படுத்தப்பட்டது. சிங்கப்பூரின் முதல் தமிழ் உயர்நிலைப் பள்ளியும் இதுவே. அதன் சரித்திரத்தைப் பற்றி மேலும் கண்டறிந்தது எதிரொலி.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்