எதிரொலி

Images

லிட்டில் இந்தியாவைப் பாதிக்கும் எலித் தொல்லை - எப்படிச் சமாளிக்கப்படுகிறது?

லிட்டில் இந்தியாவில் உள்ள வியாபாரிகள் பலர் கடைகளுக்கு வெளியில் இருக்கும் குப்பைத் தொட்டிகளில் குப்பைகளை நிரப்புகின்றனர்.

அவை பின்னர் நள்ளிரவில்தான் அகற்றப்படுகின்றன.

அதனால் எலி, கரப்பான் பூச்சிகளின் தொல்லை அதிகரிக்கிறது.

அவற்றைச் சமாளிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தனர் எதிரொலிக் குழுவினர்.Top